Sammohana Krishna Stotram

 

ஶ்ரீ சம்மோஹன க்ருஷ்ண ஸ்தோத்ரம்




"ஸ்ரீ கிருஷ்ணம் கமல பத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம்! த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம்! பாகம் தட்சிணம் புருஷம் அந்ய ஸ்திரி ரூபணம் ததா!
சங்கம் சக்ரம் சாங்கு சஞ்ச புஷ்ப பாணம் ச பங்கஜம்!
இட்சீ சாபம் வேணுவாத்யம் ச தாரயந்தம் புஜாஷ்டகை
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ர குஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்தம் மோஹனம் ஶ்ரீ க்ருஷ்ண மாஸ்ரயே"